All India Radio Tamil Tamil news bulletin, 20 Oct 2026 07:15 20 Oct 2026 07:15 வணக்கம் ஆகாஷ்வாணி செய்திகள் வாசிப்பவர் முகமது தலைப்புச் செய்திகள் தில்லியில் இன்று நடைபெறும் தசரா கொண்டாட்டங்களில் குடியரசுத் தலைவர் குடியரசு துணைத் தலைவர் பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கின்றனர் இந்தியா நியூசிலாந்து இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது… Original: All India Radio Tamil