All India Radio Tamil Tamil news bulletin, 20 Oct 2026 12:40 20 Oct 2026 12:40 வணக்கம் செய்திகள் வாசிப்பவர் ரெங்கநாதன் தலைப்புச் செய்திகள் தேச கட்டமைப்பிற்கும் சமூக நல்லிணக்கத்திற்கும் ஆர் எஸ் எஸ் ஆற்றிய பணிகள் அளப்பரியது என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார் இந்தியா தஜிகிஸ்தான் இடையேயான உறவுகள் மேம்பட்டு வருவதாக பாதுகாப்புத்துறை அமைச்சா் திரு ராஜ்நாத் சிங்… Original: All India Radio Tamil