All India Radio Tamil Tamil news bulletin, 20 Oct 2026 20 Oct 2026 ராமபிரானின் போதனைகள் தற்காலத்திற்கும் பொருந்தும் வகையில் அமைந்துள்ளதாக பிரதமர் திரு நரேந்திரமோடி தெரிவித்தார் இந்தியா அமெரிக்கா இடையே வர்த்தகம் பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து அமெரிக்க அமைச்சர் திரு மார்க்கோ ரூபியோவுடன் வெளியுறவு அமைச்சர் டாக்டர் ஜெய்சங்கர் இன்று… Original: All India Radio Tamil